லண்டனிற்கு போய் அவமானப்பட்ட திருமா.!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் என மூன்று நாடுகளில் மொத்தமாக 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நேற்று, காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் இங்கிலாந்து தலைநகரான லண்டன் சென்றுள்ளார். நேற்று மாலை லண்டனை அடைந்த அவர் அங்குள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் வரவேற்க அசந்து போய்விட்டார். அவர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாகமான வரவேற்பு அளித்துள்ளனர். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் … Continue reading லண்டனிற்கு போய் அவமானப்பட்ட திருமா.!